Singalandapuram History in Tamil | Singalandapuram | Singalandapuram Rasipuram |


வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்கப் போவது நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள Singalandapuram கிராமத்தைப் பற்றிய முழு வரலாறையும் தெளிவாகப் பார்க்க போகிறோம்.



நாமக்கல் மாவட்டம் தனியாக பிரிக்கப்படாத போது சேலம் மாவட்டத்தில் ஒரு அங்கமாக இருந்தது அந்த சமயத்தில் ராசிபுரம் சேலம் மாவட்டத்தின் ஒரு தனி தாலுகாவாக அதில் singalandapuram ஒரு சிறிய கிராமமாக இருந்ததுநாமக்கல் தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கவும் உருவாக்கியபோது ராசிபுரம் நாமக்கல் மாவட்டங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டது.

ராசிபுரம் வட்டாரத்தில் உள்ள பழமையான கிராமங்களில் Singalandapuram கிராமமும் முக்கிய அங்கமாக வைக்கின்றது இதன் தோற்றம் 1987-ம் வருடம் தனிக் கிராமமாக உருவாக்கப்பட்டது இதன் மொத்த மக்கள் தொகையானது உருவாக்கப்பட்டபோது 2866 ஆண் பெண்களை கொண்டதாக இருந்தது தற்சமயம் மக்கள்தொகையானது பத்து மடங்கு உயர்ந்து 13597 ஆண் பெண்களை சராசரியாக கொண்டுள்ளது.

ராசிபுரத்தில் வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு கிராமமாகவும் மற்றும் ராசிபுரத்தில் இருந்து நாமக்கல் செல்லும் 2-வது வழித்தடமான Singalandapuram பேளுக்குறிச்சி மற்றும் சேந்தமங்கலம் வழியாக செல்ல முடியும்சிங்களாந்தபுரம் முக்கியமாக தொழில் விவசாயம் மற்றும் கைத்தறி நெய்தல், singalandapuram ல் தபால் நிலையமும் மற்றும் corporation bank ம் உள்ளது தபால் நிலையம் தொடங்கப்பட்டு தற்சமயம் 30 வருடங்களுக்கு மேல் ஆகின்றதுஇங்கு உள்ள அரசு பள்ளியானது ராசிபுரம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும் ஏனென்றால் இப்பள்ளியில் வருடந்தோறும் படிக்கும் மாணவர்களின் சராசரி சதவீதமானது 90% என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் இறைச்சிகள் விற்பனை மிகவும் முக்கியமான தொழில்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது ஏனென்றால் இறைச்சிகள் என்றாலே எல்லா இடங்களிலும் நல்ல வரவேற்பு இருக்கும் அதே போலத்தான் இந்த கிராமத்திலும் இறைச்சிகள் விற்பனை என்பது மற்ற கிராமங்களை ஒப்பிடும்போது சற்று அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.


Visit Our Full Website For More Details : Rasipuram News
Singalandapuram History in Tamil | Singalandapuram | Singalandapuram Rasipuram | Singalandapuram History in Tamil | Singalandapuram | Singalandapuram Rasipuram | Reviewed by Suresh Kumar on February 06, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.