Main places in Rasipuram | Important places in Rasipuram | Total Panchayat Union in Rasipuram | Rasipuram History | Rasipuram History Tamil | Rasipuram News



வணக்கம் நண்பர்களே இன்று நமது ராசிபுரத்தில் இருக்கும் மிக முக்கியமான ஊர்களை பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.


Main places in Rasipuram | Important places in Rasipuram

நாமகிரிப்பேட்டை
குருசாமிபாளையம்
வையப்பமலை
அத்தனூர்
வெண்ணந்தூர்
R. புதுப்பட்டி
R. பட்டணம்
R. புதுப்பாளையம்
சிராப்பள்ளி
தொப்ப பட்டி
R. கவுண்டம்பாளையம்
முள்ளுக்குறிச்சி
ஆண்டகளூர் கேட்
வடுகம்
காக்காவேரி
ஆட்டையாம்பட்டி பிரிவு ரோடு
மல்லூர் தெற்கு
மெட்டாலா

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஊர்களும் ராசிபுரம் தாலுகாவில் அமைந்துள்ள மிக முக்கியமான ஊர்களில் எத்தனை ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன என்பதைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன இதுபோன்று உங்களுடைய கிராமங்களைப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டுமெனில் எங்களது பகுதியில் இணைந்து இருங்கள் மேலும் விவரங்களை அறிய.

ஊராட்சி ஒன்றியம் (Panchayat Union),

நாமகிரிப்பேட்டை
வெண்ணந்தூர்
சிராப்பள்ளி
பில்லா நல்லூர் (குருசாமிபாளையம்)
பட்டினம்
R புதுப்பட்டி
அத்தனூர்

மேலே குறிப்பிட்டுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களும் ராசிபுரம் தாலுகாவில் உள்ளடக்கம் ஆகும் இதில் ராசிபுரம் தாலுகா நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய தாலுகாக்களில் ஒன்றாகவும் அதிக மக்கள்தொகை கொண்ட நகராட்சியாகவும் உள்ளது.

ராசிபுரம் தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் எத்தனை கிராமங்களை உள்ளடக்கியது என்பதை பற்றி கீழே விரிவாக நாம் பார்ப்போம்,

நாமகிரிப்பேட்டை(18 Villages)
வெண்ணந்தூர் (24 Villages)
சிராப்பள்ளி (15 Villages)
பில்லா நல்லூர் (குருசாமிபாளையம்) - (27 Villages)
பட்டினம் (17 Villages)
R புதுப்பட்டி(15 Villages)
அத்தனூர் (21 Villages)

இனி வரும் காலங்களில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களை பற்றிய தகவல்களையும் மற்றும் உள்ளடக்கிய கிராமங்களைப் பற்றிய தகவல்களையும் அதனை சார்ந்த வரலாற்றைப் பற்றியும் தெளிவாக கொடுக்கப்போகிறோம் இதுபோன்ற வரலாற்று பகுதிகளை தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள கைகளில் தங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே பதிவிடவும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும் மேலும் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எங்களுடைய வலைத்தளத்தை தொடர்பு கொள்ளவும்.


Visit Our Full Website For More Details : Rasipuram News


Main places in Rasipuram | Important places in Rasipuram | Total Panchayat Union in Rasipuram | Rasipuram History | Rasipuram History Tamil | Rasipuram News Main places in Rasipuram | Important places in Rasipuram | Total Panchayat Union in Rasipuram | Rasipuram History | Rasipuram History Tamil | Rasipuram News Reviewed by Suresh Kumar on February 14, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.